அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு புதிய நீச்சல் தடாகம் (படங்கள்)
(ஜே.எம். வஸீர்)
அக்கரைப்பற்று தேசிய பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நீச்சல் தடாகத்திற்கான அடிக்கல்லினை கௌரவ உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களினால் நடப்படுவதனையும், அருகில் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் சகி மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி முதல்வர் உட்பட மாநகர சபை உறுப்பினர்களும் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். சஹாப்தீன் உள்ளிட்ட ஏனைய முக்கிய பிரமுகவர்களையும் படத்தில் காணலாம்.


Post a Comment