கொழும்பில் பாடசாலை மாணவர்களிடையே மோதல்
(Tm)
பிரபல பாடசாலைகள் இரண்டைச் சேர்ந்த மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெறும் மோதல் சம்பவம் காரணமாக் பதற்றநிலை நிலவுகின்றது.
கொழும்பு 7, ரீட் வீதியிலுள்ள இரண்டு பிரபல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெறுகின்ற மோதல்களை அடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது.
இந்நிலையில் அவ்விடத்துக்கு விரைந்துள்ள பொலிஸார் மாணவர்களைக் கட்டுப்படுத்தி நிலைமையை வழமைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

royal vs thurstan காலாகாலமாக இருந்துவரும் சண்டைதான் .......
ReplyDeleteமாணவர்கள் நல்லாப் படிக்கிறாங்க போலும்
ReplyDelete