காத்தான்குடி கடற்கரையில் பரபரப்பு (படங்கள் இணைப்பு)
(காத்தான்குடியிலிருந்து மொஹமட் பாயிஸ்)
காத்தான்குடி கடற்கரையில் இன்று வியாழக்கிழமை ஒரு பரப்பரப்பான சூழ்நிலை காணப்படுகிறது. இன்று பிற்பகல் தொடக்கம் இறந்த பாம்புகள், மீன்கள் மற்றும் ஆமை கடற்கரையோரத்தில் பரவிக்காணப்படுகின்றன.
இன்று பின்னேரம் கடல் தண்ணீர் பிறவுன் கலராக இருந்தது. வானம் இருள் சூழ்ந்து காணப்பட்டது. மழை பல மணி நேரமாக சிறிய தூறலாக தற்போதும் பெய்கிறது. அல்லாஹ்தான் இயற்கை அழிவுகளில் இருந்து எமது மக்களை காப்பாற்ற வேண்டும்.








Yaa allah iyatkai seeralivu kalil irunthu em
ReplyDeleteMakkalai paathu kaappaayaaga! Kadatkaraiyei viddu makkal othungi iruppathu nallathu...
இதுவோரும் இயற்கை அழிவு அல்ல கைத்தொழில் நாடுகளில் இருந்து கொண்டு வந்து இலங்கை கடலில் கொட்டியிருப்பார்கள் தொழிற்சாலை கழிவுகள்,அதனால் தான் இந்த கடல் மீன்,கடல் வலம்கள் அழிந்துள்ளன.
ReplyDeleteநான் ஒரு மீனவன் என்ற முறை யில் கூறுகிறேன் இது இயற்கை அனர்த்தம் இல்லை கனரக கடல் மீன் பிடி சாதனங்களில் மீன் பிடிப்பவர்கள் சட்ட விரோதமான வெடிமருந்தை சுளியோடி கொண்டு கடல் மலைகளுக்கடியில தாக்குவதனால் தேவையான பெரியமீனை எடுத்தவுடன் மீதம் உள்ள சிறிய தேவையற்ற சிறிய மீனும் மின் சார்ந்த உயிர்கள் இறன்து கரை ஒதுங்க வாய்ப்புன்டு பினனர் குறிப்பிட்ட வெடி மருந்து தாக்கப் பட்ட பகுதியில் என்த கடல் உயிரினமும் இனப்பெருக்கத்துக்கு பல ஆண்டுகள் தேவைப்படும் குறிப்பாக குறைந்தது 20-30 ஆண்டுகளாவது இதனை உடனடியாக கடல்சார் அதிகாரி களின் கவனத்திற்கு கொண்டு வரவும்
ReplyDeleteநிந்தவூர் மீனவண்
எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கும்.
ReplyDeleteஅல்லாஹ் யாவற்றையும் அறிவான்.
ReplyDeleteSea colour reflect according sky colour that is why mostly we see sea as blue colour. This sea creches killed by chemical waste, nuclear waste and industrial waste may be the reason
ReplyDelete