Header Ads



பட்டமளிப்பு விழா (படங்கள் இணைப்பு)


(அஸ்ரப் ஏ சமத்)

தஞ்சாவுர் பல்கலைக்கழகத்தின் கொழும்பு தனா கல்விநிலையத்தினால் நடாத்தப்பட்ட பாடநெறியின்  ஆர் தனராஜா தலைமையில் தமிழ் பி.ஏ பட்டமளிப்பு விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் 50 முஸ்லீம் தமிழ் மாணவர்கள்  பட்டம் பெற்று வெளியேறினர். இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பேராசிரயர் தில்லை நடராஜா பேராசிரியர் எம்.ஏ நுஹ்மான்  பேராசிரியர் சோ. சுந்திரசேகரன் பேராதணை பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் துறைமனோகரன்  கல்லூரியின் அதிபர்  எம். கலீல் ஆகியோரும் கலந்து கொண்டனா.




No comments

Powered by Blogger.