Header Ads



ஆசியாவின் அதிசயமும், கொழும்பில் அவதிப்படும் முஸ்லிம் அகதிகளும் (படங்கள்)

கொழும்பு, மட்டக்குளி - காக்கைதீவு பிரதேசத்தில் அமைந்துள்ள வடக்கு முஸ்லிம்களின் அகதிகள் முகாமில் பிடிக்கப்பட்ட படங்களே இவை. ஆசியாவின அதிசயமாக  இலங்கையை மாற்றப்போவதாக கூறும் இலங்கை அரசாங்கமும், அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் அமைச்சர்களும் இந்த அகதிகள் முகாமையும், இந்த முகாமிலுள்ள முஸ்லிம் உறவுகள் படும் அவலங்களையும் எப்போது தீர்க்கப்போகிறார்கள்..! இல்லையேல் இவர்கள் கண் இருந்தும் குருடர்களா..?

படஉதவி - மொஹமட் பிறவ்ஸ்

















No comments

Powered by Blogger.