குவைத்தில் வெளிநாட்டு தலைவர்களுடன் மஹிந்த ராஜபக்ஸ சந்திப்பு (படங்கள்)
குவைதில் நடைபெறும் ஆசிய நாடுகளின் ஒத்துழைப்பு கூட்டத்தொடர் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈரான் ஜனாதிபதி அஹ்மதி நெஜாத், தாய்லாந்து பிரதமர் யிங்லக் சினவத்ரா மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்விஸ் அஷ்ரப் ஆகியோரைச் சந்தித்து உரையாடினார். இச்சந்திப்பு குவைத் பயன் மாளிகையில் நடைபெற்றது.

.jpg)

Post a Comment