Header Ads



அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் இநதோனேசியாவில் (படங்கள்)


(சௌஜீர் ஏ முகைடீன்)

ஆசிய நாடுகளின் உள்ளூராட்சி மன்றங்கள் பங்குகொண்ட நில நிறப்புதளம் தொடர்பான 7வது ஆய்வரங்கங்கம் இந்தோனேஷியாவின் சனூர் பீச் ஹேட்டலில் கடந்தவாரம் யுனெப்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஐரோப்பிய யூனியனின் அனுசரனையில் நடைபெற்றது. இந்நிழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் உட்பட அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

நில நிறப்புதளம் தொடர்பாக இந்தோனேசியா மேற்கொண்டுள்ள திட்டங்கள் தொடர்பான அனுபவங்களை பெற்றுக்கொண்டு அத்திட்டங்களை உள்ளூராட்சி மன்றங்களில் செயற்படுத்துவதற்கு ஏதுவாகவே குறித்த ஆய்வரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.  











No comments

Powered by Blogger.