கிழக்கு மாகாணத்தில் கராத்தே டூ வெற்றி வீர வீராங்கனைகளை தெரிவு போட்டி நிகழ்ச்சி
சௌஜீர் ஏ முகைடீன்
இலங்கை கராத்தே டூ சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்திற்கான கராத்தே டூ வெற்றி வீர வீராங்கனைகளை தெரிவு செய்வதற்கான போட்டி நிகழ்ச்சி (30.09.2012) அம்பாறை நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் ஆரம்பவைபவத்திற்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண உறுப்பினர்களான ஏ.எல்.எம். நசீர், ஏ.எல்.தவம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது காராத்தே டூ கண் காட்சி நிகழ்சிகளும் போட்டி நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. போட்டிநிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற வீர வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கொரவிக்கப்பட்டனர். அத்தோடு இந்நிகழ்வில் அதிதிகலாக கலந்து சிறப்பித்தவர்களுக்கு சம்மேளனத்தினால் நினைவுச் சின்னம் வழங்கி கொரவிக்கப்படனர்.
தனது வாப்பவை உருட்டி உருட்டி அடித்தவருக்கும் வெற்றிப்பதக்கம் கொடுக்கிறீர்களே????????? காலம் கேட்டுப்போச்சு
ReplyDeleteதங்கத்தொப்பி அணிவித்து நீங்கள் உட்கார வைத்தாலும் அட்டை சருகுகள் புகுந்தே ஆகும்.
நேற்று திங்கும் சோறு கொடுத்தவனுடன் இன்று உங்களுடன் நாளை யாருடனோ..................