Header Ads



சிங்களவர்கள் லண்டனில் பங்காதேஷுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

பங்களாதேஷில் பௌத்த விகாரைகள் மீது  மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து லண்டனில் வாழும் சிங்கள இலங்கையர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே கீழே காண்கிறீர்கள்.





1 comment:

  1. பௌத்தத்தையும்,விகாரைகளையும் காப்பாற்ற சொல்லி கொடி பிடிக்கும் நியாயவான்களே!இதே பௌத்தத்தின் பெயரால் பர்மாவில் ஆடிய வெறியாட்டத்திற்கு 25000 க்கும் மேற்பட்ட உயிர்கள்,கற்பழிப்புகள்,பல கோடிசொத்துகள் கொள்ளை இன்னும் பல.இலங்கையில் தமிழ்,கிருஸ்தவ,முஸ்லிம்கள் மீது எப்படி எல்லாம் இன,மத வெறி கருத்துகள்,.துவேசமுட்டும் ஊடக
    பரப்புரைகள், மத வழிபாட்டுத்தலங்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் இன்னும் பல செய்கிறீர்களே.இதற்கு எங்கே கொடி பிடிப்பது.வந்தேறிய உங்களுக்கு லண்டனில் கொடி பிடிக்க உரிமை இருக்கிறது.ஆனால் எங்கள் தாய் நாட்டில்
    நீங்கள் செய்யும் அநியாயங்களுக்கு எதிராக அமைதி பேரணியாவது நடத்த முடியுமா?நீதியாலனை எப்போதும் இறைவன் விரும்புகிறான்.முதலில் உண்மையான பௌத்தனாக வாழுங்கள்.அரசன் அன்று கொல்வான்.தேவம் நிறு கொல்லும்.எல்லோருக்கும்,எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய பழ மொழி.

    ReplyDelete

Powered by Blogger.