மாவனல்ல சாகிரா கல்லூரி மாணவன் துபைல் அஹமட் கேகாலை மாவட்டத்தில் முதலிடம்
ஜே.எம்.ஹபீஸ்
மாவனல்ல சாகிரா கல்லூரி மாணவன் துபைல் அஹமட் நடந்து முடிந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 186 புள்ளிகளைப் பெற்று மாகாண மட்டத்திலும் கேகாலை மாவட்டத்திலும் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
தமிழ் மொழி மூலம் தோற்றிய மொஹமட் தம்சீல் துபைல் அஹமட் சட்டத்தரணி மொஹமட் தம்சீல் ரிஸானா தம்பதியரின் புதல்வருமாவார். முன்னால் டேய்லி நியூஸ் ஆசிரிய பீடத்தைச் சேர்ந்த எம்.சி.எம்.ஸைட் அசர்களின் பேரப்பிள்ளையுமாவார்.
Post a Comment