Header Ads



கொழும்பிலுள்ள பங்களாதேஷ் தூதரகம் மீது சிங்கள கடும்போக்காளர்கள் தாக்குதல்


கொழும்பு 7 வாட் பிளேஸிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் பௌத்த பிக்குகள் தலைமையிலான ஒரு குழுவினரினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது உயர்ஸ்தானிகராலயம் தாக்குதலுக்குள்ளானது. 


No comments

Powered by Blogger.