Header Ads



அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்குமான ஓர் வேண்டுகோள்..!


Mohamed Fathhullah

எதிர்வரும் 4 ம் திகதி (வியாழக்கிழமை) எமது தாய் நாடான இலங்கை மற்றும் சகோதர நாடான பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான முதலாவது அரையிறுதி போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டி ஓர் விறுவிறுப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை. உங்களது ஆதரவை நீங்கள் எந்த அணியின் மீது காட்டினாலும் இனங்களுக்கு இடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என அனைவரையும் வேண்டிக்கொள்கிறோம்.

"முஸ்லிம் சமூகம் மீது சில பேரின சக்திகள் பிரச்சினை ஒன்றை மூட்டி விடுவதுற்கு சந்தர்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பவர்களாக நாம் இருந்து விடக்கூடாது. எனவே நாம் மிகவும் விழிப்புடன் இவ்விடயத்தில் நடந்து கொள்ள வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம் "


Sri Lanka vs Pakistan, 1st Semi-Final
 T20 WC 2012
 Thu, Oct 04 2012, 19:00
 R.Premadasa Stadium, Colombo



7 comments:

  1. Sports and religion do not mix. It is a moral duty of all Sri Lankans to cheer for their home team. If anyone lacks patriotism, he or she loses the right to demand justice from the country they live in.
    If Sri Lankan Muslims want to show their appreciation towards the Pakistanis mainly because they are Muslims, what they can do is to drag these Pakistani players from the night clubs to mosques.

    ReplyDelete
  2. pakistan should win the game

    ReplyDelete
  3. Proud to be a Muslim.
    But whatever happens, I support my contry.

    ReplyDelete
  4. insha allah srilanka will win

    ReplyDelete
  5. i support lasith malinga, thilakarathna dilashan
    i dont support MOHAMMED hafees, UMAR glu, UMAR akmal, ABDUL RAZAAK

    ReplyDelete
  6. இலங்கையும் எங்கள் தேசமே, பாகிஸ்தானும் எங்கள் தேசமே. இந்த முழுப் பிரபஞ்சமும் அல்லாஹ்வுடையது என்ற பரந்த விரிந்த சிந்தனை ஒரு முஸ்லிமுக்கு தேவை. இதுவே இஸ்லாத்தின் சிந்தனையாகும்

    "மறுமையை இலக்காகக்கொண்டு மனிதம் வாழ பணி செய்வோம்"

    ReplyDelete
  7. Thank for this Valuable Massage

    ReplyDelete

Powered by Blogger.