Header Ads



முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் கூடுகிறது


ஸ்ரீலங்கா முஸ்லிம் கோங்கிரசின் அதியுயர் அரசியல் பீடம் அடுத்த வாரமளவில் கூடவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கிம் வெளிநாடு சென்றுள்ள நிலையில், அவர் நாடு திரும்பியதும் கட்சியின் உயர் பீடம் கூடும் என தெரிவித்துள்ளார்.



2 comments:

  1. அது என்ன அதிஉயர்பீடமா? உயர்பீடம் என்றால் கிலோ எவ்வளவு? என்று கேட்கும் SLMCக்காரரகளா கூடப்போகிறார்கள்? பணித்திறனற்ற இந்தக் கூட்டம் இப்போது எதை ஈடு வைக்கக்கூடுகிறதோ தெரியவில்லை.

    வெறுமனே எந்த ஒரு கொள்கையுமில்லாமல் சோரம் போய்ப்பழகி ரோஷம் போவதும் SLMCயால் உணரமுடியாமல் உள்ளது. முஸ்லிம்கள் SLMCஐ ஒரு பலமாக நினைத்த காலம் மாறி அதுவே முஸ்லிம்களின் ஆகப்பெரிய பலயீனமாக உருவாகி இருக்கிறது.

    கெட்டுப்போன பிள்ளயைப் பெற்றோர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருப்பதாற் போன்ற ஒரு நிலையில்தான் இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் SLMCன் ஒவ்வொரு நடவடிக்கையிலும் பயப்படுகிறார்கள். சகோதரர் றவுப் ஹகீமைக் குறை கூறவில்லை. வடிவேல் சொல்லுவது போல் அவரால முடியல்ல. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.

    SLMC ஒரு சிறுவர் கழகம் போலாவது செயற் படவில்லையே என்ற ஆதங்கம் அனேகர் மனங்களில் வெம்பிக்கிடக்கிறது.

    எப்போது தணியும் எம் தலைமைத் தாகம். அல்லாஹ்விடமே பாரமளிக்கிறோம்.

    வாக்கப்போட்ட ஏமாளிகளில் ஒருவன்

    ReplyDelete
  2. மர்ஹும் அஷ்ரப் அவர்களின் மறைவிற்குப் பின்னர் எதுவுமே செய்யாத ஒரு கட்சியை 12 வருடங்கள் ஆதரித்திருக்கின்றோம். இனியும் என்ன குறையப் போகின்றது. அமோக ஆதரவுடன் மீண்டும் வெற்றி பெறச் செய்வோம்.

    ReplyDelete

Powered by Blogger.