Header Ads



நாட்டிலுள்ள சிற்றுண்டிச்சாலைகளில் 80 வீதமானவை தரமற்றவையாம்..!


நாட்டில் காணப்படுகின்ற 80 சதவீதமான சிற்றுண்டி சாலைகள் உரிய தருத்துடன் இல்லை என்று, சிற்றுண்டி சாலைகளின் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் அசெல சம்பத் இதனைத் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகளில் காணப்படுகின்ற சிற்றுண்டிச் சாலைகள் இவ்வாறான நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு உரிய தரத்துடன் இல்லாத சிற்றுண்டி சாலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். sfm 


1 comment:

  1. 99 % ஆன கடைகள் மிக,மிக மோசமான நிலையில் இருக்கிறது.சாப்பிட முன் மல சல கூடப் பக்கம் போய்விடக் கூடாது.
    பார்த்தமோ அங்கே சாப்பிட முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.