26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுமுறை ரத்தானது குறித்து நாட்டின் அனைத்து தொழில் புரிபவர்களும் பாரிய ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
27 ஆம் திகதி, திங்கட் கிழமை போயா விடுமுறை தினமாக உள்ளதால், தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல்வேறு விடுமுறைக் கால திட்டங்களை போட்டிருந்தவர்கள், வெள்ளிக்கிழமை விடுமுறை ரத்துச் செய்யப் பட்டுள்ளது என்பதனை அறிந்து ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
உலகின் ஏராளமான நாடுகள் வெள்ளிக்கிழமை ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடத் தீர்மானித்துள்ள நிலையில், இலங்கை உட்பட பத்துக்கும் குறைவான நாடுகளே சனிக்கிழமை பெருநாளை கொண்டாட உள்ளதாக அறிய முடிகின்றது.
26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுமுறை ரத்தானது குறித்து நாட்டின் அனைத்து தொழில் புரிபவர்களும் பாரிய ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ReplyDelete27 ஆம் திகதி, திங்கட் கிழமை போயா விடுமுறை தினமாக உள்ளதால், தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல்வேறு விடுமுறைக் கால திட்டங்களை போட்டிருந்தவர்கள், வெள்ளிக்கிழமை விடுமுறை ரத்துச் செய்யப் பட்டுள்ளது என்பதனை அறிந்து ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
உலகின் ஏராளமான நாடுகள் வெள்ளிக்கிழமை ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடத் தீர்மானித்துள்ள நிலையில், இலங்கை உட்பட பத்துக்கும் குறைவான நாடுகளே சனிக்கிழமை பெருநாளை கொண்டாட உள்ளதாக அறிய முடிகின்றது.