யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மெஹ்யூம் கடை உரிமையாளர் மொஹிதீன் தெஹிவளையில் வபத்தானார். இவர் சம்ஸீர், சம்ஸியா, ஜெரீனா ஆகியோரின் தந்தையும் ஆவார். இவரது ஜனாஸா நல்லடக்கம் தெஹிவளையில் நடைபெறவுள்ளது. தகவல் உதவி - நஸீர்.
இன்னாளிலாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்
ReplyDelete