Header Ads



அட்டாளைச்சேனையில் இளைஞர் மாநாடு - அமைச்சர் அதாவுல்லா பிரதம அதீதி (படங்கள்)

எம்.ஐ.முஹம்மட் பைஷல்
 
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இளைஞர் மாநாடு அட்டாளைச்சேனை லொயிட்ஸ் ஹோட்டலில் நேற்று (02) மாலை இடம்பெற்றபோது பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா மற்றும் அக்கரைப்பற்று மாநகரசபை மேயர் அஹமட் ஸகி அதாஉல்லா ஆகியோர் உரையாற்றுவதையும், இளைஞர் பிரகடனத்தை பைறூஸ் ஆதம் ஆசிரியரினால் வாசித்து காட்டப்படுவதையும் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.
 



 
 

3 comments:

  1. அதாவுல்லாவுக்கு பையத் செய்கிறார்கள் சொர்க்கம் நிச்சயம்

    ReplyDelete
  2. குதிரை வீரர்கள் தேர்தல் மோசடிகளுக்கு சபதம் எடுக்கின்றனரோ!

    ReplyDelete

Powered by Blogger.