இன்று வெள்ளிக்கிழமை மாவனல்லை நகரில், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் நடாத்திய ஆர்ப்பாட்டம். புகைப்படங்கள் இணைக்கப் பட்டுள்ளது.
வெறும் கண்டன ஊர்வளக்களுடன் நின்றுவிடாமல் உலகத்தில் அமெரிக்காவும் அதன் அடிவருடிகளும் செய்த, செய்துகொண்டிருக்கிற அநியாயங்களை எதித்து நாமும் திரைப்படக்களை தயாரித்து உலகிக்கு அவர்களின் உண்மையான உருவத்தைக் காட்ட காத்திரமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

ReplyDelete