Header Ads



ஜனாஸா அறிவித்தல் - அப்துல் ஹமீத் ராசிக்

 
யாழ்ப்பாணம் - சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், புத்தளம் தில்லையடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அப்துல் ஹமீத் ராசிக் 03-09-2012 அன்று வபாத்தானார்.
 
இவர் பதீலாவின் மனைவியும், பைரூஸின் (பிரான்ஸ்) மாமனாரும் ஆவார்.
 
இவரது ஜனாஸா நல்லடக்கம் தில்லையடியில் 3 ஆம் திகதி மாலை நடைபெற்றது.
 
 
தகவல் உதவி - தாரிக்

1 comment:

  1. இன்னாளில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்.

    ReplyDelete

Powered by Blogger.