Header Ads



முஸ்லிம் மீடியா போரத்துடன் அல்ஜஸீரா முன்னாள் பணிப்பாளர் கலந்துரையாடல் (படங்கள்)

ஏ.எஸ்.எம்.இர்ஷாத்
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்திற்கும் அல் ஜஸீரா ஊடக வலையமைப்பின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் வதாஹ் கன்பருக்குமிடையிலான கலந்துரையாடல் செவ்வாய்கிழமை மாலை கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போது மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன், ஊடகவியலாளர் எம்.ஏ.எம்.நிலாம் ஆகியோர் பொன்னாடை போர்த்தியும் நினைவுச்சின்னம் வழங்கியும் கௌரவித்தனர். அத்துடன மீடியா டிரக்டியும் அவருக்கு வழங்கப்பட்டது. இதில் புரவலர் ஹாசிம் உமர், முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரும் கலந்து கொண்டனர்.
 







 

2 comments:

  1. ஏன் இஸ்லாத்தில் இன்னும் இந்த பொன்னாடை எனும் ஹிந்து கலாச்சாரமும் கலாபூசணம் எனும் ஹிந்து சொல் பிரயோகமும் இன்னும் பற்பல ஹிந்து கலாசார நிகழ்வுகளும் மாலை அணிவித்தல் இவைகள் எல்லாம் இஸ்லாத்தில் உள்ளதா ?இன்னும் சில இமாம்கள் கூட மிம்பரில் நின்றுகொண்டு மேற்கு உலகத்துக்கு வசை பாடுவார்கள் ஆனால் ஒரு ஜுப்பாயும் அணிந்து அதன் மேல் அந்த மேற்குலக கொஸ்டும் கோட்டும் அணிவார்கள் சம்பந்தமே இருக்காது ????

    ReplyDelete
  2. முஸ்லிம் பெயர் தாங்கிகள் இப்படித்தான் இருப்பார்கள்.எப்படித்தான் சொன்னாலும் எருமை மாட்டின் முதுகில் மழை
    பொழிவது போன்றது.அஹ்மல் நாமா பட்டோலை கிடைத்த சந்தோசம் ஒவ்வோர் முகத்திலும் தெரிகிறது.மகரம் உள்ளவரா அந்த பெண்ணுக்குப் பக்கத்தில் இருப்பது.எல்லா நாசத்தையும் செய்து கொண்டு அல்லாஹ் உதவி செய்யவில்லை கோஷம் போடுவது தான் அறிவுஜீவிகளின் புத்தி.ஹன்பாருக்கும் பொன்னாடை பழக்கத்தை
    பழக்கி விட்ட மீடியா போரத்திட்கு எண்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete

Powered by Blogger.