'இஸ்ரேல் ஒரு எதிரி நாடல்ல' - ஹிஸ்புல்லா
ஈரான் அணு ஆயுதங்களை பெருக்குவதாகக் கூறி, அதன் அணு மின் திட்டங்களை கைவிடச்சொல்லி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகள் பெரும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. இந்நிலையில் லெபனான் ஈரானியர்கள் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஹிஸ்பொல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா கூறியதாவது,
ஈரான் நாட்டு அணுமின் திட்டங்களுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை தாக்குவோம். பதிலடி கொடுப்பது குறித்து முடிவு எடுத்து இருக்கிறோம். தாக்குதல் மிகக் கடுமையாக இருக்கும்.
இஸ்ரேல் ஈரான் மீது குறிவைத்தால், அமெரிக்க அதன் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கும். ஈரானின் அணுத் திட்டங்களை அணு ஆயுத திட்டமாக கூறிவரும் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. என்னைப் பொறுத்தவரை இஸ்ரேல் ஒரு எதிரி நாடல்ல. ஆனால் சமீபகாலமாக ஈரானுக்கு எதிராக பேசிவருவது ஏற்றுக்கொள்ளமுடியாது.
இவ்வாறு ஹிஸ்பொல்லா தலைவர் கூறினார்.

ஷீயாக்களுக்கு இஸ்ரவேல் ஒரு எதிரி நாடல்ல என்பது ஏற்கனவே தெரிந்த விடயம் தான். ஈரான், இஸ்ரவேல் யுத்தம் என்பதெல்லாம் ஒரு நாடகம் மட்டுமே.
ReplyDeleteஷீயாக்களின் ஆரம்பமே யுதர்களினால் உண்டானதுதானே!
ReplyDeleteஇது தெரியாத நம்மவர்கள் ஷீயாக்களை முஸ்லிம்கள் என்றும் ஈரானை முஸ்லிம் நாடென்றும் இன்று வரை நம்பிக்கொண்டு.. இவர்களது வாய்ச் சாவட்டல் மட்டுமே உள்ளே இருப்பதெல்லாம் நஞ்சு. நமக்கு படம் காட்டிக்கொண்டு உள்ளே deal அடிப்பார்கள். முஸ்லிம்களின் எதிரிகள். நம்மை, நம்முயிர்களை யூதர்கள் போன்று மதிக்காதவர்கள். இஸ்லாமிய சாம்ப்ராச்சியத்தை விழ வைத்தவர்கள். கர்வம் கொள்வதில் யூதர்களை ஒத்தவர்கள்.
ReplyDelete