ஹிந்தி பாடகர் முகமட் றாபீயின் 'ஹிந்தி கீத்' (படங்கள் இணைப்பு)
அஸ்ரப் ஏ சமத்
இந்தியாவில் இருந்து வருகை தந்த பாடகர் அப்துல் மஜீத் மற்றும் பாடகி அம்றோஸ் ஆகியோர்கள் பிரபல ஹிந்தி பாடகர் முகமட் றாபீயின் பழைய பாடல்கள் ஹிந்தி கீத் இரவு நேற்று மருதாணை டவர் மண்டபத்தில் நடைபெற்றது.
படத்தில் ஆளுனர் அலவி மௌலானா ஏற்பாட்டாளர் ஏ.எம்.சித்தீக் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர் ஆகியோர்கள் பிரமுகர்களை கௌரவிப்பதனையும் படத்தில் காணலாம்.




இவர்தான் மெளலானா???!!!! நபி (ஸல்) அவர்களின் வாரிசு!!!
ReplyDeleteஅலவி,அஸ்வர்,சித்தீக்ஆகியோர்கள் கூத்தாடியை கௌரவித்து சொர்க்கத்தில் நிரந்தர இடத்தை பெற்றுக் கொண்டார்கள்.சோனகன் பாட்டு படித்தால் அது கலாளாகி விடாது
ReplyDeleteஎமது தலைவர்கள் பலத்த கை தட்டலில் பின் மறைந்துள்ளனர்.
ReplyDelete