Header Ads



சம்மாந்துறையில் ஐ.தே.க. வேட்பாளர் வீட்டை தீக்கிரையாக்க முயற்சி (படங்கள்)

மொஹமட் பர்ஹான்
 
சம்மாந்துறை  ஐக்கிய தேசிய கட்சி சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும் இம் முறை கிழக்கு மாகாண சபைக்கு போட்டியிடும் ஹசனலி வீட்டை தீக்கிரையாக்கும் முயற்ச்சி இன்று சில காடையர்களால் முயற்சிக்கப்பட்ட போதும் ஹசனலி ஆதரவாளர்கள் விழிப்பாக இருந்தமையினால் அது வெற்றிகரமாக முரயடிக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது  (5 aam thikathi) அதிகாலை சில காடையர்கள் பெற்றோல் நிரப்பிய போத்தல்களுடன் வந்து மூடப்பட்டிருந்த கதவின் மேல் ஏறி வளவினுள் குதித்தபோது ஹசனலி ஆதரவாளர்கள் விளித்துக்கொண்டமயினால் அங்கிரிந்த விளம்பர பதாகை ஒன்றை  தீ மூடிவிட்டு அங்கிருந்து தப்பி ஒடி யுள்ளனர்.

இது தொடர்பில் ஹசனலி அவர்கள் சம்மாந்துறை போலீசிடம் முறையிட்டதாகவும் அங்கு வந்து போலீசார் பார்வையிட்டதாகவும் குறிப்பிட்டதுடன் இவ் விடயத்தை தேர்தல்கண்காணிப்பு குளுவுடமும் முறையிட இருப்பதாக தெரிவித்தார்.
 


 

No comments

Powered by Blogger.