Header Ads



இஸ்லாத்தின் இருதயத்தில் ஏதோ தவறு நடந்துகொண்டு இருக்கிறது - சல்மான் ருஷ்டி

இந்தியாவில் பிறந்து பிரிட்டன் நாட்டு குடியுரிமை பெற்று வாழ்ந்து வருபவன் சல்மான் ருஷ்டி. அவர் முகமது நபியை தவறானவராக சித்தரித்து சாத்தானின் வேதங்கள் என நாவல் வெளியிட்டு உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் மக்களின் எதிர்ப்புக்கு ஆளானான்.

ஈரானின் மறைந்த மதத் தலைவர் கோமேனி அவருக்கு எதிராக விதித்த மரணதண்டனைக்கு பயந்து கடந்த 9 வருடங்களாக மறைந்தே வாழ்ந்து வருகிறான். அவன் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது,

இஸ்லாத்தின் இருதயத்தில் ஏதோ தவறு நடந்துகொண்டு இருக்கிறது. இது சமீப காலங்களில் மிக தெளிவாகத் தெரிகிறது. எனக்கு நன்றாக தெரியும். நான் சிறுவனாக இருந்தபோது, முஸ்லிம் நாடுகளின் அநேக நகரங்கள் பரந்த கலாச்சாரத்தின் மையமாக திகழ்ந்தது. என்னை பொறுத்தவரை, ஒரு கட்டத்தில் இந்த கலாச்சாரம் திசைமாறி சென்றுவிட்டது.

தனக்குதானே ஏற்படுத்திக் கொண்ட காயத்தைப் போல், இஸ்லாத்தில் நடந்த இதை, ஒரு மிகப்பெரிய விபத்தாக கருதுகிறேன். நான் இஸ்லாம் மதத்தில் பிறந்து வளர்ந்தேன் என்பது எல்லோருக்கும் தெரியும்.

மிக விரைவாக மாறிய மதத்தைப் போல் இல்லாமல், சுபீயிசம் மற்றும் இந்துயிசத்தால் நான் பெரிதும் பின்னர் கவரப்பட்டேன். இவ்வாறு அவன் கூறினான் 

 

4 comments:

  1. பிறந்தேன் என்று சொல் வளர்ந்தேன் என்று சொல்லாதே!உனது தாய் தந்தையரும் குப்ரில்தான் வளர்ந்து இருப்பார்கள் அதுதான் உனக்கு இந்த புத்தி அல்லது உனது பிறப்பில் குறை இருக்க வேண்டும் சூபிசமும்,ஹிந்துசமும், உனக்கு தேவை என்றால் அப்படியே போய்விடவேண்டியதுதானே!!வாயெய்வைத்துகொண்டு சும்மா இருக்கலாமே ஏன்இந்த இழிவு வாழ்க்கை!!!

    ReplyDelete
  2. kannula mattum mattiratha mawane tholainthai

    ReplyDelete
  3. ஹ..ஹ...ஹ.. ஞான சூனியமே உன்னால் புறிந்துகொள்ளமுடியாத ஒன்றை பற்றி நீ கதைகாதே உனக்கும் சத்திய வழிக்கும் எந்த தொடர்பும் கிடையாது நீ இம்மையிலும் மறுமையிலும் சபிக்கபட்டவனாகவே இருக்கிறாய் உன்னால் சந்தோஷமாக இருப்பதாக நடிக்க முடியும் ஆனால் உன் வாழ்வில் நிம்மதியோ சந்தோஷமோ தொலைந்து வெகு நாளாகி விட்டதென்பதை நீ மட்டும் அல்ல உலகமே அறிந்துதான் இருக்கிறது உன் உறங்காத கண்களும் உன் பன்றியின் சாயலை வெளிபடுத்தும் சோகமே உருவான முகமுமே உன் நிம்மதி தொலைந்த்தட்கு சாட்சியக இருக்கிறது கோளாரும் தவறும் உன் மூலையிலும் உன் குறுட்டு பார்வையிலும் உன் மடத்தனமான சிந்தனையிலுமே இருக்கிரது

    ReplyDelete
  4. இவன் என்ன சொன்னான் என்பதைவிட இவனை சொல்ல வைத்தது யார் என்று யோசியுங்கள் சகோதரர்களே!! நாம் சரியாக இனம் காணாத நமது எதிரிகளான ஷீயாக்கள் தான் இவனைப் பேச வைத்தது.

    கீழே உள்ள jaffna muslim செய்தியையும் பின்னூட்டலையும் பாருங்கள்.

    http://www.jaffnamuslim.com/2012/09/blog-post_8798.html

    அப்பொழுதே நான் கூறி இருந்தேன் இவனது வாயால் இஸ்லாத்துக்கு எதிராக ஏதாவது கருத்துக்களை கக்க வைக்கத்தான் என்று. இந்நாட்களில் இவன் எதுவுமே சொல்லாமல், எழுதாமல் எதற்காக இந்த ஷீயாக்கள் இவன் தலைக்கு பெறுமதியைக் கூட்ட வேண்டும்? இதுவெல்லாம் இவர்களுடைய திட்டமிட்ட, ஒன்றிணைந்த செயற்பாடுகள். இவன் ஒரு குப்பை என்பது எல்லோரும் அறிந்த உண்மை. ஆனால் இவனை ஏவி விட்டவன் யார் என்று நாம் சிந்திக்காவிட்டால் நம்மை இவர்கள் பிழையாக வழிநடாத்துவார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.