உலக வங்கியின் உயர் அதிகாரி ரவூப் ஹக்கீமை சந்தித்தார் (படங்கள் இணைப்பு)
உலக வங்கியின் பொது துறைக்கு பொறுப்பான சிரேஷ்ட நிபுணர் சார்லஸ் அண்டர்லேண்ட், தமது உயர்மட்ட தூதுக் குழுவினருடன் நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை (7) மாலை சந்தித்து இலங்கையின் நீதித்துறை அபிவிருத்தி சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தியபோது பிடிக்கப்பட்ட படங்கள். நீதியமைச்சின் செயலாளர் கமலினி த சில்வாவும் இதில் பங்குபற்றினார்.


யாரை சந்தித்து என்ன பயன் ......பிரபாகரன் தொடக்கம்.....அகம்தி நஜாத் வரை சந்திக்கிரார்....கண்ட பலன் ஒன்ரும் இல்லை கண்னே ரகுமானே...
ReplyDelete