Header Ads



மனிதர்களை வணங்க முடியுமாயின் பௌத்த பிக்குகளையே வணங்குவேன் கலீல் மௌலவி

NAVAMANI
 
எம்மால் மனிதர்களை வணங்க முடியாது. அவ்வாறு மனிதர்களை வணங்க முடியுமென்றால் பௌத்த பிக்குமாரையே நான் வணங்குவேன் என்று கலீல் மௌலவி தெரிவித்துள்ளார். பௌத்தர்கள் பயங்கரவாதிகளோ இனவாதிகளோ அல்லர் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் திருகோணமலை புல்மோட்டையில், இடம்பெற்ற  பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

புனித ரமழான் மாதத்தில் முஸ்லிம்களுக்காக கஞ்சி காய்ச்சுவதற்கு பௌத்த ஆலயமொன்றின் காணியை ஒதுக்கித் தந்தமைக்காகவே இவ்வாறு தலைவணங்குவதாகவும் அவர் தெரிவித்தார். பௌத்தர்கள் பயங்கரவாதிகளோ அல்லது தீவிரவாதிகளோ இனவாதிகளோ பழிவாங்குபவர்களோ அல்லர்.

அத்துடன் பௌத்த மதகுருமார் ஒருபோதும் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படவும் இல்லையென்றும் அவர் தெரிவித்தார். நாங்கள் கொள்கையடிப்படையில் பல மதங்களா பிரிந்து செயற்பட்டாலும் நாங்கள் சிங்களவர்களே என்றும் அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் உட்பட உலமாக்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

12 comments:

  1. ச்சீ நீயெல்லாம் ......?????

    ReplyDelete
  2. evanellam moulavindu sollurathu yaru?
    moulavinda othi mudicha mattum moulavi illai appadina isralil pala moulavigal ullarkal makkaley neegathan mudivukku varanum ithu ponra tharam illathavargala enna seivathu Pls sinthigal

    ReplyDelete
  3. முதல் இவனுகள போல ஆக்கள கல்லெறிந்து கொல்லனும்

    ReplyDelete
  4. இது ஒரு மௌலவி பேசும் பேச்சா?? நபி (ஸல்) கூறினார்கள் ஒரு மனிதன் இன்னுமொரு மனிதனுக்கு சிரம்பணிய முடிமாக இருந்தால் கணவனுக்கு
    மனைவியை பணியச்சொல்லி இருப்பேன்.உலக சொற்ப இலாபத்திட்க்காக நபிகளாரையே மீறி இவர் சொல்லும்
    வார்த்தைன் விபரீதம் தெரிந்துதான் பேசினாரா? இவருக்கு ஒரு பள்ளிக்கு மாத்திரம் கஞ்சி காச்ச இடம் கொடுத்ததுதான் தெரியும் ஆனால் பல பள்ளிகளில் வணக்கங்களுக்கு தடை போட்டதற்க்கு இவர் என்ன சொல்வார்??

    ReplyDelete
  5. யார் இந்த கலீல்? அல்லாஹ் இவருக்கும் இவரை மேடை ஏற்றிய சிங்கள முஸ்லிம்களுக்கும் நேர்வழியை காட்டவேண்டும் தேர்தல்கால வார்த்தைகளாக இருந்தாலும் இஸ்லாத்தின் பார்வையில் ஷிர்க்கான வார்த்தைகளாகும் எம் சமூகத்தின் ஆலிம்களின் நிலையா இது???? அல்லாஹ் போதுமானவன். சகோதரர் ஹகீமின் விமர்சனம் பொருத்தமானது ஜஸாகல்லாஹு கைரன்

    ReplyDelete
  6. அடிக்கனும் உதைகனும் என்டு ஆவேசமா பேசினாதான் நம்ம பிள்ளைகளுக்கு திருப்தியாக்கும் எப்படியாவது மனம்குளிரவைத்து பேசி சுமுக உறவோடு வாழும் நிலமைக்கி இனி இன்றைய முஸிம் இளைஞர்கள் தயார் இல்லை என்பதையா இங்கே எழுதபடும் கருத்துகள் சுட்டி நிட்கிறது ??? அவர் மிக தெளிவான ஈமானுடன் பேசவேண்டியதை பூடகமாக பேசுவது ஏன் இவர்களுக்கு புறியவில்லை??? இஸ்லாம் மனிதர்களை வணங்க சொல்லவில்லை என்பதை எவ்வளவு லாவகமாக எடுத்து வைக்கிறார் ???

    ReplyDelete
  7. இப்படிப்பட்டவர்கள் முஸ்லீம்களை அடகு வைத்து தங்களது வயிற்ரை நிரப்புபவர்கல்தான்.அரசாங்கத்துக்கு ஐஸ் வைப்பதற்கு சிங்களவர்களால் இழைக்கப்பட்ட தீமைகளை மறைத்து இப்படி இவரால் எப்படி பேசமுடிந்தது.தகுதியற்றவர்கள் தலைமைப் பொறுப்பில் இருந்தால் இவ்வாறுதான் பித்துப்பிடித்து உளறுவார்கள்.

    ReplyDelete
  8. only we can ask Allah to give hidayath for them.. other than that we cant label them as Kufr or anything, it is between them and Allah. So pray for our leaders and others to give right path/ hidayath and knowledge to follow the correct path.

    ReplyDelete
  9. only we can ask Allah to give hidayath for them.. other than that we cant label them as Kufr or anything, it is between them and Allah. So pray for our leaders and others to give right path/ hidayath and knowledge to follow the correct path.

    ReplyDelete
  10. எல்லா அரசியல் பொறுக்கிகளும் மேடையில் இருந்திருக்கிறார்கள் .அரசியல் வியாபாரத்திற்காக ஊமையாக இருந்திருக்கிறார்கள்.ஏன் மௌலவியின் வண்ண மூஞ்சியை மறைத்து போட்டிருக்கிறீர்கள்?இவங்களை அடையாளம்
    காட்ட வேண்டும்.சத்தியத்தைப் பின்பற்றுபவர்கள் இவனுக்குப்பின்னால் நின்று தொழுவதை தவிர்க்க வேண்டும்,அத்துடன் எந்த மதரசாவில் பட்டம் பெற்றானோ அதை மீளப் பெறவேண்டும்.உலமா சபை இதில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ReplyDelete
  11. INTHA MOWLAVI PAYANUKKU, ALLAH KOORUM WASANATTHI KOORA VIRUMPUKIREAN.AWARKAL allaahwayum intha nabiyayum awarukku irakki waikkappattha weathattahyum wisuwaasam kolpawarkalaaka irunthaal ,nirakarittha AWARKALAI(KAFIRKALAI)thankalukku uttra nanparkalaaka edutthukkollaMATTAARKAL.ENINUM AWARKALIL PIRUMPAALAANAWARKAL PAAWIKALAAWAR.(5.81 ALQURAN)

    ReplyDelete
  12. authubillaahi minas sayththaan nirrajeem

    ReplyDelete

Powered by Blogger.