குருநாகல் - பஹகஹதெனியாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)
இக்பால் அலி
நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களையும் இஸ்லாத்தையும் முஸ்லிம் உலகையும் அவமதிக்கும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட குறுப்படத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் குருநாகல் கண்டி வீதியில் அமைந்துள்ள பஹகஹதெனியவில் இன்று ஜும் ஆத் தொழுகையுடன் நடைபெற்றது அதன் போது பதாகைகளைத் தூக்கிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஆடுபடுவதையும் அமெரிக்கா ஜனாதிபதின் பராக் ஒபாமாவுக்கு கொடும்பாவி எரிக்கப்படுவதையும் படங்களில் காணலாம்.






Post a Comment