பௌத்த பிக்குவுக்கு ஏற்பட்ட 'ஆசை'
VIரயில் பாதையில் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவரைக் கட்டிப்பிடித்த பிக்கு ஒருவர் அவருக்கு பலவந்தமாக முத்தமிட்ட சம்பவம் ஒன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய பிக்கு தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
கண்டி நகரின் ரயில் பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரைப் பின் தொடர்ந்த பிக்கு ஒருவர் பெண்ணின் அருகில் சென்று எதிர்பாராத விதத்தில் அவரைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டுள்ளார்.
பிக்குவின் செயலால் தடுமாறிப்போன பெண் கூச்சலிட்டுக் கத்திய அதேவேளை கண்டி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட பிக்குவைக் கைது செய்த பொலிஸார் அவரைக் கண்டி நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது பிக்குவை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிக்குமார்களுக்கு திருமணத்தை தடுத்து வைத்தால் அவர்கள்
ReplyDeleteஎன்ன பன்னுவார்கள் பாவம்
தங்களுக்கு தானே துறவறத்தை ஏற்படுத்திக் கொண்டு தாங்களும்,தாங்கள் சார்ந்த மதத்தையும் கேவலப்படுத்த
ReplyDeleteயார் கற்றுக் கொடுத்தது?பேரின்பத்தை அடைவதற்கு?சிற்றின்பத்தை துறந்து என்ன பயன்.இன்று கம்பி எண்ணுகிறார்.
Innum sila naatkalil ivarukku mana nilai sariyillai.. adhanaaltaan ivvaaru seydhaar... enru needhimanramum theerpalittu ivanai release seydhuvidum...
ReplyDeleteஇரவு -பகல், கருப்பு -வெள்ளை ,உயரம் -குள்ளம் , சூடு- குளிர் போன்று ஆணுக்கு பெண் என்பது இயற்கை ஏற்பாடுகளுக்கு அமைவானது, தவிர்க்க முடியாதது, தவிர்க்க கூடாதது, மறுக்க படும் போது ஏற்படும் விளைவுகள் ஆபத்தானவை, விரும்பத்தகாதவை. எனவே துரவரம் ஆன்மீக விருத்திக்கு உதவாது என்பதை புரிந்துகொள்ள இவர்களுக்கு இன்னும் சில காலம் எடுக்கும் என்பது உண்மை
ReplyDeleteஇதென்ன பெரிய விஷயம் ..........பெண்களை வல்லுறவு கொள்ளும் நிலையில் இந்த மொட்டைகள் உள்ளனர்.....
ReplyDelete...."" ஆமதுரு "" எல்லாம் இப்ப """ காமதுரு """ ஆகி விட்டனர்............ பெண்கள் கவனம்........
அது மட்டுமா கள்ள காசு அடித்தல் , கஞ்ச கடத்தல் , அப்பாவி பொதுமக்களை கொலை செய்தல் எல்லாம் இந்த தேரைகளுக்கு கை வந்த கலை......... விளங்குமா புத்தமதம் ?