Header Ads



சம்மாந்துறையில் வரலாறு காணாத ஆர்ப்பாட்டம் (வீடியோ)


சம்மாந்துறையிலிருந்து சியாட்


முஹம்மது நபி அவர்களை காமுகராக சித்தரித்து வெளி இடப்பட்ட அமரிக்க திரைப்படத்துக்கும் பிரான்சின் கேலி சித்திரத்துக்கும் எதிராக இன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் சம்மாந்துறை கிளையின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பூமரத்து சந்தியில் இருந்து ஹிஜ்ரா சந்தி வரை இன்று (2012/09/21) வெள்ளிக்கிழமை நடை பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்த்தில் சுமார் 3000க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

இந்நிகழ்வில் Youtube இணையதளத்தை தடை செய்யக் கோரி இலங்கை ஜனாதிபதிக்கும் அமெரிக்க அரசுக்கு எத்திவைக்கும் வகையில் எமது ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்று சம்மாந்துறை பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

http://www.youtube.com/watch?v=uSilZn2cw4c


















1 comment:

  1. இந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாவற்றையும் ஒன்று கூட்டி கொழும்பில் நடத்தியீருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்

    ReplyDelete

Powered by Blogger.