Header Ads



2011 A/L பரீட்சை தரவரிசைப் பட்டியல் வெளியீடு - http://www.doenets.lk

2011 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் திருத்தப்பட்ட தேசிய மற்றும் மாவட்ட மட்ட தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
 
தரவரிசைப் பட்டியலைக் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாகப் பார்வையிடலாம்.
 

No comments

Powered by Blogger.