இலங்கையில் தினமும் 11 பேர் தற்கொலை செய்கிறார்களாம்..!
வருடாந்தம் உலகில் ஒரு மில்லியன் பேர் வரை தற்கொலை செய்து கொள்கின்றனர் எனவும் இலங்கையில் தினசரி 11 பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உலக தற்கொலையை தடுக்கும் தினத்தை முன்னிட்டு இன்று காலை கொழும்பு கின்ஸி வீதியிலுள்ள சுகாதார கல்விப் பணிமனையில் செய்தியாளர் மாநாடு ஒன்று இடம்பெற்றது.
இம் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கை மனநோய் சுகாதாரப்பிரிவின் பதில் பணிப்பாளரான மனநோய் விசேட மருத்துவ நிபுணர் டாக்டர் ரசாங்ஜலி ஹெட்டியாரச்சி, உலகில் வருடந்தோறும் சுமார் ஒரு மில்லியன் பேர் வரை தற்கொலை செய்து கொள்வதுடன், 40 வினாடிகளுக்கு ஒருவர் வீதம் தற்கொலை செய்துகொள்வதாகவும் உலக சுகாதார அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. எனத் தெரிவித்தார்.
அத்துடன், இலங்கையில் தினசரி 11 பேர் தற்கொலை செய்து கொள்வதாக மனநோய் சுகாதாரப் பிரிவின் அறிக்கைகள் கூறுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த மாநாட்டில் கருத்து தெரிவித்த மனநோய் விசேட மருத்துவ நிபுணர் டாக்டர் நீல் பெர்னான்டோ, அண்மை காலமாக இளம் சமூகத்தினரிடையே தற்கொலைகள் அதிகரித்துள்ளதாகவும் அதிலும் பெண்களை விட ஆண்களே இவ்வாறு தற்கொலை செய்துக்கொள்வதாகவும் சுகாதார அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவித்தார்.
1985ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஒரு லட்சத்து ஆறாயிரம் பேர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். அவ்வாறே இலங்கை, ஜப்பான்,பின்லாந்து , தெரிவித்தார்.அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளிலேயே உலகில் அதிக எண்ணிக்கையான தற்கொலைச் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்கொலை என்பது ஒரு மனநோய் நிலையயைப்பொருத்தது என்றும் தனிப்பட்ட ரீதியிலும் ,குடும்ப மட்டத்திலும் சமூக மட்டத்திலும் இதனை தடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இறை நம்பிக்கையின்மையே தற்கொலைகளுக்கு முதற் காரணம். நன்மையோ,தீமையோ இறைநாட்டப்படிதான்,மனிதர்களுக்கோ,ஏனைய வஸ்துகளுக்கோ இல்லை
ReplyDeleteஎன்ற மனோநிலை என்று எல்லோர் உள்ளத்திலும் வருகிறதோ அன்று தற்கொலைகள் இல்லாமல் போய்விடும்.
அற்ப விடயத்துக்கெல்லாம்(பெற்றோர்கள் புத்தி சொன்னால்,பரிட்சையில் தோல்வி,கேவலம் கெட்ட காதலினால், (சினிமாவில் பன்னாடைகள் காதலை புனிதமாக காட்டுவார்கள்)இப்படி பற்பல.
உலகத்திலேயே முஸ்லிம்களிடையே தான் தற்கொலை மிக,மிக அரிது.(தற்கொலை போராளிகள் பற்றிய தீர்ப்பு அல்லாஹ்விடம்)விருந்தோ,மருந்தோ மூன்று நாட்கள் தான்.அதன் பின் நம் வேலைகள் என்று பயணித்து விட்டால்
மன அழுத்தங்களில் இருந்து விடுபட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடலாம்.90 இல் எல்லாம் இழந்து வந்தும்
யாராவது தற்கொலை முயற்சியாவது செய்தார்களா?அதுதான் இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களுக்கு இறைவன் தந்த பேரருள்.எதட்கெல்லாம் உலக தினம் கொண்டாடுவது என்ற விவஸ்தை கெட்ட உயிருள்ள மனித ஜென்மங்கள்.