Header Ads



சவூதி அரேபியாவில் பெண்களுக்கு என தனியான நகரம்

சவுதி அரேபியாவில் பெண்களுக்கான தனி நகரம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இளம் பெண்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு, தற்போது பெண்களுக்கான தனி நகரை உருவாக்க முடிவு செய்துள்ளது. இந்த நகரை உருவாக்கும் பணிகள் அடுத்த ஆண்டு துவங்க உள்ளன. இந்த புதிய நகரில் பெண்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

சவுதியில், தற்போது வெளிநாட்டுப் பெண்கள் தான் அதிக அளவில் வேலை செய்கின்றனர். புதிய நகரம் உருவாகும் பட்சத்தில், உள்ளூர் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் அதிக பங்களிப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

1 comment:

  1. பெண்களுக்கென தனியான உலகம் ஒன்றையே உருவக்கலாமே!

    ஒரு யோசனை, பெண்கள் எல்லோரையும் சந்திரனில் அல்லது செவ்வாயில் குடியேற்றினால் என்ன!

    கலீபா உமர் (ரலி) அவர்கள் குத்பா செய்யும்போது மதீனத்துப் பெண் எழுந்து நின்று தங்களது மஹர் உரிமையை வலியுறுத்தியதாகப் படித்தது ஞாபகமிருக்கின்றது.

    எதனைச் செய்தாலும் இஸ்லாத்தின் முன்மாதிரியுடன் செய்யுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.