ஊடகவியலாளர்களுக்கான இப்தார் (படங்கள் இணைப்பு)
ஏ.எஸ்.எம்.இர்ஷாத்
ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வொன்றை Just Media Foundation (JMF)நேற்று(14) தெமட்டகொட தாருல் ஈமான் கேட்போர்கூடத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
மேற்படி நிகழ்விற்கு பிரதம அதிதியாக நுவரெலியா மாவட்ட நீதிபதி அப்துல் கபூர் கலந்து கொண்டார். இதன்போது இலங்கை வாழ் முஸ்லிம் சமுகம் எதிர்நோக்கும் சவால்களும் முஸ்லிம் ஊடகவியலாளர்களின் பணியும் என்ற தலைப்பில் நொலேஜ் பொக்ஸின் நிறைவேற்றுப்பணிப்பாளர் எஸ்.ஏ.அஷ்கர்கான் சிறப்புரையாற்றினார்,
அறிமுகத்தினை அதன் தலைவர் சட்டத்தரணி எம்.எஸ்.எம்.பாரிஸ் நிகழ்த்திதினார். கருத்துரையை நவமணி பிரதம ஆசிரியர் என்.எம்.அமீனும் வரவேற்புரையை எங்கள் தேசம் மற்றும் பிரபோதைய ஆசிரியர் எம்.எச்.எம்.ஹஸன் ஆகியார்கள் ஆற்றினர்.







Post a Comment