Header Ads



தொழுகை முடித்துவிட்டு காரில் சென்ற முக்கிய இராணுவ அதிகாரி சுட்டுக்கொலை

லிபியாவின் ராணுவ தளபதியாக இருந்தவர் ஹாதியா அல் பெய்தூரி. ராணுவ அமைச்சகத்தின் அதிகாரியாகவும் இருந்தார். இந்த நிலையில் நேற்று பெங்காசியில் தொழுகையை முடித்தபின் காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது அவரது காரை வழிமறித்த மர்ம நபர்கள் தங்களது துப்பாக்கியால் சுட்டனர். அதில் அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பலியானார். அவரை சுட்டது யார்? எதற்காக கொலை செய்தனர் என தெரியவில்லை. கடாபி ஆட்சி அகற்றப்பட்ட பிறகு சமீபத்தில்தான் அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு பதவி ஏற்றது.

1 comment:

  1. எல்லாம் ஒரு காரணத்துடன்தான் உங்க உம்மா உமா எங்க உம்மா சும்மாவா எனும் பாணியில் தான் இது நடந்துள்ளது. முஅம்மர் கத்தாபி ஆட்சியிலிருந்து முதலில் சர்வதேச சூழ்ச்சிக்காரர்களுக்கு ஒத்தாசை புரிந்தவர் இப்போது அவர்கள் எங்கே யார் யாரை கொன்றாலும் அவர்களுக்கு என்ன கொள்ளுவது கொல்லப்படுவது இஸ்லாமியர்கள் அல்லவா எனவே இது அனைபெருக்கும் ஒரு பாடம் இன்னும் எனாவேல்லாம் நடக்குமோ

    ReplyDelete

Powered by Blogger.