இஸ்ரேலில் இப்படியும் ஒரு பிரச்சினை..!
இஸ்ரேல் நாட்டில் கூடுதல் உடல் எடை கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நொறுக்கு தீனிகளுக்கு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. யூத நாடான இஸ்ரேலில், வயது வந்தோரில் 37 சதவீதம் பேர் குண்டாக உள்ளனர்.
15 சதவீதம் பேர் பரம்பரையாகவே குண்டாக உள்ளனர். இளைஞர்களில் 14 சதவீதம் பேர் உடல் பருமனுடன் காணப்படுகின்றனர். ஏழு சதவீதம் பேர் உடல் எடை அதிகமாக உள்ளவர்களாக உள்ளனர். உடல் எடை கூடியவர்களுக்கு ஏற்படும் பிரச்னைக்கான மருந்துக்காக ஒவ்வொரு ஆண்டும் 8 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவிடப்படுகிறது. உடல் எடை மற்றும் கொழுப்பை அதிகரிக்கும் உணவுகளுக்கு கணிசமான வரி விதிக்கவும், சுகாதாரமான உணவு பொருட்களுக்கு மானியம் அளிக்கவும் இஸ்ரேலிய சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக சமீபத்தில் ஒரு கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. எந்தெந்த உணவு பொருட்கள் உடல் நலனை கெடுக்கின்றன என ஆராயப்பட்டதில் குளிர்பானங்கள் மற்றும் சிப்ஸ் மற்றும் வறுவல் செய்த பொருட்கள் உடல் நலனுக்கு எதிராக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இந்த பொருட்களுக்கு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் வருவாயை, சுகாதாரமான பொருட்களுக்கு மானியமாக அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வெறும் அறுபது லட்சம் பேரை சனத்தொகையாக கொண்ட நாடு
ReplyDelete120 கோடி மக்கள் சனத்தொகையை கொண்ட இந்தியாவையே அச்சுறுத்தி தனது காலடியில் வச்சிருக்கேன்னா தங்களது நாட்டு மக்களின் மூளை வளர்ச்சிதானே தவிர உடல் உறுப்புகள் அல்ல என்பதனாலோ என்னமோ இவ்வளவு காலமும் தங்களது உடல் பருமனை பற்றி சிந்திக்காமல் போய்விட்டார்கள்.
என்னய்யா வெவெரம் தெரியாம பேசுறீயல் இந்த இஸ்ரஈல் தான் பாதுகாப்புக்காகவும் ஒரு துணைக்காகவும் ஐக்கியநாடுகள் சபையிலே தனக்கு சாதகமாக வாக்களிக்க நண்பர்களை தேடி இந்தியாவின் காலை பிடிக்கின்றான். அது போக இந்தியாவும் பாகிஸ்தானுக்கு பயம்காட்ட இப்படியான குள்ள நரிப்புத்தியுள்ள நாடுகளையும் ஓரக்கண்ணால் பார்ப்பதும் அவர்களிடம் ஆயுதம் வாங்குவதும் மாமூலான விடயம்தான் அதற்குப் போயிட்டு பயம் காட்டி .....இந்த தடியர்கள் உலகில் எங்கும் இருப்பார் இதற்க்கு எதுவிதமான விவேகத்தொடர்புக்கும் சம்பந்தமே கேடயாதுப்பா
ReplyDeleteinda udampu palastina muslimkalin ratham kudithu avarhalin maamisam pusithu anthathu,
ReplyDelete