Header Ads



இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதலில் 15 எகிப்து பொலிஸார் மரணம்


எகிப்து - இஸ்ரேல் எல்லையில் நடந்த தாக்குதலில் 15 எகிப்து போலீசார் பலியாயினர். எகிப்து-இஸ்ரேல் எல்லையின் வடக்கு சினாய் சோதனைச்சாவடியில்  சிலர் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இரு தரப்பிலும் துப்பாக்கிச்சண்‌டை நடந்தது. இதில் 15 எகிப்து போலீசார் கொல்லப்பட்டதாக பி.பி.சி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலைச் சேர்ந்த ஒரு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக எகிப்து குற்றம்சாட்டியுள்ளது.

இதைத்தொடர்ந்து இஸ்ரேலின் காசா, ரப்பா ஆகிய நகரங்களின் எல்லைப்பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் தனது பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.


2 comments:

  1. VAMBUKKU MURSI VARUVAAR ENAVETHAAN KAATHTHIRUNTHU ALUTHTHA YAHUDIKAL IPPO KADAYAI KULAPPI ILAAPAM THEDASUM AMERICAN PADAIKALAI ANGU BORDER ILLAI NIRUTHTHAVUM ITHU ARU SOODCHI APPOTHUTHAAN IRANAYUM SYRIYAVAYUM SERNTHU THAAKKUM POTHU EGYPT AI KADDUPPADDUKKUL VAIKKAVUM QAAEIDA NADAMAADDAM ULLATHU ENE ARASAI. KAVUKKAVUM ITHU ARU

    ReplyDelete
  2. சிரியாவின் ஷீயா அராஜக ஆட்சிக்கெதிரான போராட்டத்தில் இஹ்வானுல் முஸ்லிமீன்கள் முன்னணி வகிக்கும் நிலையில், எகிப்தின் இஹ்வானுல் முஸ்லிமீன் அரசு சிரியா போராட்டத்திற்கு ஆதரவு வழங்காமல் தடுத்து, யூதர்களால் உருவாக்கப் பட்ட ஷீயாக்களின் ஆட்சியை சிரியாவில் தக்கவைக்க வேண்டிய நிலையில் உள்ள இஸ்ரவேல், எகிப்தில் இதுபோன்ற நாசகார வேலைகளைச் செய்து, எகித்திய இஹ்வானிய அரசுக்கு நெருக்கடிகள் கொடுத்து, அதன் மூலம் சிரியா விவகாரத்திலிருந்து எகிப்தை தூரமாக்க முயற்சிக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.