Header Ads



வெட்கப்படும் ரவூப் ஹக்கீம்..! (வீடியோ இணைப்பு)


கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவதாக தான் முன்பு மேற்கொண்ட தீர்மானத்தை நினைத்து தற்போது வெட்கப்படுவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஏறாவூரில் நடைபெற்ற இப்தார் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


4 comments:

  1. அடப்பாவமே, ரொம்பத்தான் வெட்கப் பட்றார், மான்ஸ்தனாச்சே!

    தேர்தல் முடிந்து, ஆட்சி அமைக்கும் வேளையில் மீண்டும் வெட்கப்படுவாரோ தெரியவில்லை?

    ReplyDelete
  2. வெட்கம் ஒரு முஸ்லிமின் ஆடைதானே. பரவாயில்லை அது உங்களிடம் இருக்கின்றது. ஆனால் அரசியலில் பல நிர்வாணிகளை நாம் பார்க்கின்றோமே!

    ReplyDelete
  3. matra maaganangalil vetrilaiudan therthal. vetkamillaiya ?

    ReplyDelete
  4. appa edhukku amaichchar padavi thooki veesi vittu oda wendiyadhu thane.............

    ReplyDelete

Powered by Blogger.