Header Ads



மதசாக்குப் போக்குகளை காரணமாக காட்டி ஒருவருக்கு ஒருவர் விரோதம் பாராட்டுகிறோம்


எதிரிகளுக்கு சாதகமான களத்தில் விளையாட வேண்டாம் என்று சவுதியில் நடைபெற்ற இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (ஓ.ஐ.சி) மாநாட்டில் மாநாட்டில் உரையாற்றிய ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நஜாத் முஸ்லிம் நாடுகளுக்கு அறிவுறுத்தினார்.

“நாம் தீர்வுபற்றிய உண்மை தெரியாமல் தீர்வுக்கு வந்திருக்கிறோம். இந்த தீர்வு எதிரிகளால் திட்டமிடப்பட்டது. நாம் பலதரப்பினரது தவறான தகவல்களைக் கொண்டும், இன, வரலாறு ஏன் மத சாக்குப் போக்குகளை காரணமாக காட்டியும் ஒருவருக்கு ஒருவர் விரோதம் பாராட்டுகிறோம். இது எதிரிகள் எமக்கு எதிராக அனைத்து வகையிலும் செயற்பட உதவி புரிகிறது. இதில் ஊடகங்களின் செயற்பாடு தீர்க்கமான கட்டத்தை எட்டியிருக்கிறது.

எனது கேள்வி என்ன வென்றால் எமது பிராந்தியத்தில் யார் யாரை கொல்கிறார்கள்? ஆப்கான், ஈராக், சிரியா, சூடான், பஹ்ரைன், யெமன், லிபியா மற்றும் ஏனைய நாடுகளுக்கு எதிராக யார் யாருடன் கூட்டுச் சேர்கிறார்கள்” என்று அஹமதிநஜாத் குறிப்பிட்டார்.

6 comments:

  1. இவர் முதலில் தூய இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாகட்டும், அதன் பிறகு இவர் சொல்வது சரியா என்பதனைப் பார்ப்போம். ஏனெனில் இஸ்லாத்தின் எதிரிகள் என்ற பட்டியலில் முதலிடத்தில் ஷைத்தான் இருந்தாலும், முதல் ஐந்து இடங்களுக்குள் ஷீயாக்களும் அடக்கம்.

    ReplyDelete
  2. AHMEDI NEJAD PERFORMED UMRA AND VISITED MEDINA. IF HE IS NOT MUSLIM WHO ALLOWED HIM TO GO THERE. HE IS A TRUE MUSLIM. STOP SLANDERING AND SERVING ENIES OF ISLAM

    ReplyDelete
  3. he is the real muslim,,, saithanukku pirehu siyakkel entru yar sonnarhel bro? allahwai eman konde anaiverume muslimkel,, awerhalnam sahothererhel,,, eman thawirnde seyelhelukkane kooli koduppewen allah oruwene,,, ungelethu thanippatte wiruppu weruppukkelai islaththirkkul thinikke weandam,, pzzzzzzzzz

    ReplyDelete
  4. ஷீயா மதத்திலுள்ளபடி சில கிரியைகளைச் செய்துவிட்டு, எதையோ சொல்லிப் புலம்பிக்கொண்டு கஹ்பாவை வலம் வருவதை உம்ரா
    என்று எப்படி சொல்ல முடியும்? ஜாஹிலியாக் காலத்தில் மக்கத்து காபிர்களும் கூடத்தான் எதோ செய்தார்கள்.

    இவர்கள் உம்ராவுக்கு அனுமதிக்கப்படுவதனது, சவூதி அரேபியாவில் முற்று முழுதான இஸ்லாமிய ஆட்சி நடைபெறவில்லை என்பதற்கான சான்றுகளில் ஒன்றாகும்.

    ReplyDelete
  5. DO you know what they recite while performing Tawaf. Go and read their books. Dont issue statements of hatred.

    ReplyDelete
  6. @ Dani,

    Yes, I know what they recite and whom do they curse at while performing tawaf. You do not need to tell me to read their books, which they have made available to (sunni) muslims. Better read the books, which they hide from muslims and kept teacing among shia only.

    By the way, are you a shia?

    ReplyDelete

Powered by Blogger.