கம்பஹா மாவடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை புனித ரமழானை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தலைமையகத்தில் முதற் தடவையாக இப்தார் நிகழ்வு இடம்பெற்றது. அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
சொந்தப்பணத்தில் செய்யப்பட்டிருப்பின் வரவேற்கத்தக்க விடயம்
ReplyDeleteAll are praying Allah, but different way of Thaqbeer??
ReplyDelete