Header Ads



யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் நடமாடும் சேவை (படங்கள் இணைப்பு)

பா.சிகான்

யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் அண்மையில் யாழ் பொலிசாரின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை நடைபெற்ற போது கலந்துகொண்ட பொதுமக்களை படத்தில் காணலாம். இதில் பல்வேறு மக்கள் பிரச்சினை களுக்கு தீர்வு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







No comments

Powered by Blogger.