Header Ads



ஜமாஅதே இஸ்லாமியின் 'தஃவா பணியின் அடிப்படைகள்' கருத்தரங்கு (படங்கள்)

பஷீர் அலி

இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் ஹெம்மாதகம மன்றம் அண்மையில ''தஃவா பணியின் அடிப்படைகள'' என்ற தலைப்பில் ஊழியர்களுக்கான கருத்தரங்கொன்றை ஹெம்மாதகம பிஸ்மில்லா  வரவேற்பு மண்டபத்தில் நடத்தியது பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஐ.எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலாநிதி இஸ்மத் ரம்ஸி சிறப்பு வலவாளராகக் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





No comments

Powered by Blogger.