Header Ads



கொழும்பில் வடக்கு முஸ்லிம்களுக்கு ஆதரவாக ஆர்பாட்டம் - ஜனாதிபதியிடம் மகஜர் (படம்)

 ஏ.எஸ்.எம்.இர்ஷாத்

கொம்பனித்தெருவில் மன்னார் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், மன்னார் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்று வரும் அநீதிகள் மற்றும் றிஷாத் பதியுதீனுக்கு ஆதரவு தெரிவித்து  இன்று ஜூம்ஆவின் பின்னர் கொம்பனித்தெரு வேக்கந்தை ஜூம்ஆ பள்ளியிலிருந்து ஆரம்பித்த அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மலே வீதி, சேர் சிற்றம்பலம் ஏ காடினர் வீதி ஊடாக கில்ட்டன் ஹோட்டலுக்கு அருகில் சென்று முடிவடைந்தது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மகஜரொன்று ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கான மகஜரொன்று அவரது மேலதிக செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது பெருமளவு பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

















2 comments:

  1. இன்ஸாஅல்லாஹ் வெற்றி நிட்சயம் எல்லோரும் ஆற்பாட்டத்தில் ஈடுபட்டதைப்போன்று புனித றமழான் நோன்புடன் இறைவனிடம் பிரார்த்திப்போம் வல்லநயன் உதவி புரிவான் வெற்றி நிட்ச்சயம்

    ReplyDelete
  2. azickma வின் கருத்தை வரவேற்கின்றேன்.


    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.

    யாழ்ப்பாணத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக அறியக் கிடைக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.