''சொந்த மண்ணில் மீண்டும் வாழத்துடிக்கும் வடமாகாண முஸ்லிம்களின் அவலக்குரலைக் கேளீர்'' துண்டுப்பிரசுரம்
பாஸி பஹ்ஜான்
முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பினால் சொந்த மண்ணில் மீண்டும் வாழத்துடிக்கும் வடமாகாண முஸ்லிம்களின் அவலக்குரலைக் கேளீர் எனும் தலைப்பில் துண்டுப்பிரசுரம்
முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பினால் -முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா விடுக்கும் வேண்டுகோள-; சொந்த மண்ணில் மீண்டும் வாழத்துடிக்கும் வடமாகாண முஸ்லிம்களின் அவலக்குரலைக் கேளீர் எனும் தலைப்பில் இன்று காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் ஜும்ஆ தொழுகையின் போது வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம் எமது இணையதள வாசகர்களுக்காக பிரசுரிக்கப்படுகின்றது.
இத்துண்டுப்பிரசுரம் விநியோக்கும் பனியில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் ஜேபி'பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் கிழக்கு பிராந்திய காரியாலய செயலாளர் பாரூக் ஹாஜி'மற்றும் பொது மக்கள் ஆகியோர் விநியோக்கும் பனியில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


Post a Comment