மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களின் விபரம்
எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களின் விபரம்.ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
தலைமை வேட்பாளராக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தன், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி செய்யது அலி சாகீர் மௌலானா, எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா பூபாலபிள்ளை பிரசாந்தன், கணபதிப்பிள்ளை மோகன், விநாயக மூர்த்தி சிறிதரன், ருத்மலர் ஞானபாஸ்கரன், பர்வோ ஹண்டி, அப்துல் சரீப் சுபைர், அப்துல் பாறூக் முகம்மட் சிப்லி, முகம்மது ஹனிபா முஹம்மது ஹக்கீம், ராஜநாதன் மகா லிங்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
தலைமை வேட்பாளராக அகமதுலெவ்வை செயினுலாப்தீன், ஏனைய வேட்பாளர்களாக உமர் லெவ்வை முகம்மட் நூறுல்முபீன், கணிபா சேகு இஸ்மாயில்முகம்மது, அலியார் சாலி ஸவாஹிர்சாலி, அமீர் ஹம்சா உம்மு சல்மா, மீரா மகைதீன் மகம்மது றாசீக், பரீட் முகம்மட் நசார், அசனார் சாலி முகம்மட் சனூன், அலியார் நசீர், அப்துல் நசீர் பெறோஸ்,அப்துல் கபூர் முஹம்மது ஹுஸைன், ஹஸன் முகம்மது அப்துல் ஹை, உமர் லெவ்வை ஜமால்தீன், ஆதம்பாவா அஸ்லம் முஹமட்,
ஐக்கிய தேசியக் கட்சி
ஐக்கிய தேசியக் கட்சி
ஐக்கிய தேசியக்கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசரட்ணம் சசிதரன் தலைமை வேட்பாளராகவும் அலோசியஸ் தம்பி மாசிலாமணி, தங்கராஜா சோமவாசன், இகமது லெவ்வை முகம்மது அணீஸ், திருநாவுக்கரசு சத்திய சீலன் ,காசுபதி பூபாலரட்ணம், ஆறுமுகம் ஜெயக்குமார், முனிதாஸ் சிறிகாந்தா, லெவ்வைத்தம்பி முகம்மட் புர்கான், ஆறுமுகம் ஜெகன், அப்துல் கரீம் கியாஸ்தீன் முகம்மது புகாரி சித்தி சபினா வெல்லத்தம்பி முகம்மட் முபாறக், பீதாம்பரம் களிராஜ் ஆகியோர் போடடியிடுகின்றனர்.
Post a Comment