Header Ads



கிழக்கு மாகாணத்தில் இணைந்து ஆட்சியமைக்க வாருங்கள் - மு.கா. க்கு அழைப்பு


கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில் போட்டியிடும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண அரசை அமைக்க முன்வரும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

2 comments:

  1. muslim congress should accept this request with positve way, and make a new pathway politics to joint hand with minority community srilanka

    ReplyDelete
  2. நீங்கதான் வாழவில்லை உங்களுக்கு வாழ விருப்பமும் இல்லை அதட்காக முஸ்லிம்களியும் அழைத்து சேர்ந்து தட்கொலை செய்துகொள்ள ஏன் தூதுவிடுகிறீர்கள்

    ReplyDelete

Powered by Blogger.