Header Ads



வெட்டுப்புள்ளி முறைகேடு - மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதிப்பு

வெட்டுப்புள்ளி தொடர்பான பிரச்சினை தொடர்பில் இன்றைய தினம் நாட்டின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பழைய பாடத்திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்டனர்.

புதிய வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ள நிலையில் தமது மாவட்ட தர நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை ஆட்சேபித்தே அவர்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

No comments

Powered by Blogger.