Header Ads



ஜனாஸா அறிவித்தல் - சம்சுதீன்


யாழ்பாணம் ஆசாத் வீதியைசேர்ந்த சம்சுத்தீன் புத்தளம் தில்லையடியில் காலமானார்.

இவர் புஹாரி மர்ஹும் சுல்தான்வீவீ யின் மூத்தமகன் ஆவார். மனைவி லைலா, சன்சீலா (மருமகன் றிஸ்வான்)  சதூறு, சப்றி ஆகியோரின் தகப்பனும், ஜமால்தீன், நவாஸ்தீன், நர்கிஸ், சகிலா, பெளமிலா ஆகியோரின் சகோதரரும் ஆவார்

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்ஷா அல்லா இன்று இரவு வியாழன் 26/07/2012ல்  தில்லையடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

                                                                                                                                                                                                  தகவல் உதவி - ஜமால்தீன்     (சகோதரன்)                           

2 comments:

  1. அல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து, சுவர்க்கத்திற்கான பாதையை இலகு படுத்திக் கொடுப்பானாக.

    ReplyDelete
  2. Innalillahi Wainna Ilaihi Rajioon, and may Allah grant a Paradise for Samsudeen. Farzana Sarook Family.

    ReplyDelete

Powered by Blogger.