மட்டக்களப்பில் மு.கா. + ஐ.ம.சு.கூ. வேட்பு மனுவை தாக்கல் செய்தன (படங்கள்)
கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்தது. இதில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், தவிசாளர் பஸீர் சேகுதாவூத், பிரதித் தலைவர் ஹபீஸ் நஸீர் அஹ்மட் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை மட்டக்களப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தது. இதில் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, பிள்ளையான், அமீர் அலி மற்றும் சுபைர் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
.jpg)





Post a Comment