Header Ads



மாவனெல்லை ஆயிஷா சித்தீக் கல்வி நிறுவகத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழா (படங்கள்)

பாத்திமா சம்ஹா

மாவனெல்லை ஆயிஷா சித்தீக் கல்வி நிறுவகத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழா கொழும்பு ரன்முத்து ஹோட்டேலில் இடம்பெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக தலைவர் டட்டோ போராசிரியர் சாலிஹா கமரூடின் கலந்துகொண்டார்.

இதன்போது, வெற்றிகரமான முறையில் கற்கை நெறியினை நிறைவு செய்த 23 மாணவர்கள் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் முஸ்லிம் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே காண்கிறீர்கள்.













 

No comments

Powered by Blogger.