நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர்களுக்கான இப்தார் நிகழ்வு
பாஸி பஹ்ஜான்
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர்களுக்கான இப்தார் நிகழ்வு நேற்று மாலை அதன் மக்கள் அரங்கில் நடைபெற்றது.
இதன்போது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை அமீர் அஷ்ஷெய்க் ஆடீஆ. பிதௌஸ் நளீமி விஷேட உரையாற்றினார்.
இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் நகரசபை உறுப்பினர்களான சூறாசபை உறுப்பினர்கள் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மற்றும் அஷ்ஷெய்க் சபீல் நளீமி உட்பட சூறாசபை உறுப்பினர்கள் பொறியியலாளர் பழுலுள் ஹக், ஹாறூன், வித்யாகீர்த்தி அமீர் அலி ஆசிரியர், பிதௌஸ் ஆசிரியர் உட்பட செயற்குழு உறுப்பினர்கள், அங்கத்தவர்கள் என கலந்து கொண்டனர்.




இப்தார் நிகழ்ச்சிகள் அரசியல்வாதிகளின் தூண்டிலாக மாறிவிட்டது.
ReplyDeleteபெருநாளுக்காக லுங்கி, சேர்ட்டும் கொடுப்பார்களோ தெரியவில்லை.